உலகம் முழுவதும் இயற்கை பேரழிவுகள் அதிகரித்து வரும் நிலையில், பல நாடுகள் தொடர்ந்து வெள்ளம், நிலநடுக்கம் மற்றும் சுனாமி போன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றன.
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள செமரு எரிமலை மீண்டும் வெடித்ததில், 13 கிலோமீட்டர் தூரம் வரை சாம்பலும் எரிவாயுவும் பறந்து பரவின. இதையடுத்து அதிகாரிகள் உச்ச அபாய எச்சரிக்கையை அறிவித்தனர்.
ஹவாய் தீவில் உள்ள உலகின் மிகப்பெரிய எரிமலையான மௌனா லோவா கடந்த 40 ஆண்டுகளில் முதல் முறையாக வெடித்துச் சிதறியுள்ளது.