"எண்ணெய் நெருக்கடி இன்னும் தீர்க்கப்படவில்லை. ஒரு நாடு என்ற வகையில், அன்றாட வாழ்க்கையை முடிந்தவரை தடையின்றி கொண்டு செல்வதற்காகவே இந்த முறைமையை நாங்கள் பயன்படுத்தி வருகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.