இலஞ்ச ஒழிப்பு ஆணையத்துக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தொடங்கப்பட்ட விசாரணையின் பின்னர் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை ரயில்வேயின் முன்னாள் பொது மேலாளர் மற்றும் இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.