நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வலப்பனைத் தேர்தல் தொகுதியில் 91, 962 வாக்குகளில் பதிவு செய்யப்பட்டிருந்தன. எனினும் 57,170 வாக்குகள் மாத்திரமே அளிக்கப்பட்டிருந்தன. 34,792 வாக்குகள் ஏதோ ஒரு காரணத்திற்காக அளிக்கப்படவில்லை.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான பல கட்சிகள், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளன.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கட்டுப்பணத்தை ஏற்கும் நடவடிக்கை செப்டம்பர் 11-ம் திகதி மதியம் 12 மணி வரை நடைபெற உள்ளது.
தேர்தலுக்குத் தேவையான நிதியை திறைச்சேரி இன்னும் விடுவிக்காததால் ஏப்ரல் 25 ஆம் தேதி உள்ளூராட்சி தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது
ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இரண்டாவது தடவையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.