Tag: உயர் நீதிமன்றம்

வடக்கு காணிகளை கையகப்படுத்தும் வர்த்தமானியை இடைநிறுத்த நீதிமன்றம் உத்தரவு

வடக்கில் காணிகளை சுவீகரிக்கும் வர்த்தமானியை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை காலம் தாழ்த்தியது அடிப்படை உரிமை மீறல்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு

உள்ளூராட்சி தேர்தலை உரியலை காலத்தில் நடத்தாமல் விட்டதன் மூலம், ஜனாதிபதியும் தேர்தல் ஆணைக்குழுவும் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக நீதிபதி குழாமினால் சுட்டிக்காட்டப்பட்டது. 

முஸ்லிம் எழுத்தாளருக்கு அரசு ஒரு மில்லியன் இழப்பீடு வழங்க உத்தரவு

ஏப்ரல் 9, 2020 அன்று, முஸ்லிம் சமூகத்தை ஒடுக்கும் பரவலான இனவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்க பேனா மற்றும் விசைப்பலகையுடன் "சித்தாந்த ஜிஹாத் (போராட்டம்)" செய்ய வேண்டும் என அவர் வெளியிட்ட பேஸ்புக் பதிவின் அடிப்படையில் ரம்சி ராசிக்கை இரகசிய பொலிஸ் கைது செய்தது.