- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: இராணுவத் தளபதி

இலங்கையின் 26ஆவது இராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்

இதற்கான நியமனக் கடிதம், ஜனாதிபதி செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (31) நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாரநாயக்கவினால் அவரிடம் கையளிக்கப்பட்டது.

முன்னாள் இராணுவத் தளபதிகள் மீதான தடை: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

இலங்கையின் முன்னாள் பாதுகாப்புத் தலைவர்கள் உட்பட நான்கு நபர்கள் மீது ஐக்கிய இராச்சியம் விதித்த தடைகள் குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது.

காயமடைந்த வீரர்களை இராணுவத் தளபதி மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டார் 

காயமடைந்த பராசூட் வீரர்களின் நலம் குறித்து நேரில் விசாரிப்பதற்காக இராணுவத் தளபதி , கொழும்பு இராணுவ மருத்துவமனைக்கு விஜயம் செய்தார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -