தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சிறுவன் காரை செலுத்தும் வீடியோ வெளியாகி உள்ளது.
இதனை, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் (RDA) அதிவேக நெடுஞ்சாலை நடவடிக்கை பராமரிப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டு நேற்று நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட போது கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.