- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: அச்சுறுத்தல்

காணாமல் போனமை குறித்து STF-ற்கு எதிராக முறைப்பாடு செய்த தாய்க்கு கொலை அச்சுறுத்தல்

ஹொரவ்பொத்தானை பிரதேசத்தில் கடத்தப்பட்டு 25 நாட்களாக காணாமல் ஆக்கப்பட்ட நபர் தொடர்பில் சட்டமா அதிபரிடம் முறைப்பாடு செய்த தாய்க்கு 'குடும்பத்தை அழிப்போம்' என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி:  சட்டத்தரணிகளுக்கு அச்சுறுத்தல்

நீர் வழங்கல் சபையின் ஊழியர்கள், குழாய்களை பதிக்க நிலத்தை தோண்டிக் கொண்டிருந்த வேளையில், தற்செயலாக மனித உடல் பாகங்களும் ஆடைகளின் பாகங்களும் ஜூன் 29ஆம் திகதி மாலை கண்டெடுக்கப்பட்டன.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -