உலகம்

KPop Demon Hunters பாடல் மக்களிடையே பிரபலம்

Netflixஇல் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படமாக  KPop Demon Hunters!

Admin ஆகஸ்ட் 29, 2025 0
KPop Demon Hunters

Netflixஇல் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படமாக  KPop Demon Hunters பதிவாகியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் வெளியான இந்தத் திரைப்படம் 236 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.

KPop Demon Hunters திரைப்படத்தின் பாடல்களும் மக்களிடையே மிகவும் பிரபலமாகியுள்ளது.

இம்மாதத் தொடக்கத்தில் Golden hit என்ற பாடல் Billboard Hot 100 தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

திரைப்பபடம் உருவாக்கப்பட்ட விதம், கொரியக் கலாசாரத்தைச் சித்தரித்த முறை ஆகியவற்றைப் பலரும் பாராட்டியுள்ளனர்.

Netflix - முதல் ஐந்து இடங்களில் உள்ள திரைப்படங்களின் விவர் இதோ:

1) KPop Demon Hunters
2) Red Notice
3) Carry-On
4) Don't Look Up
5) The Adam Project

Tags

Netflix KPop-Demon-Hunters Red-Notice Carry-On Don't-Look-Up The-Adam-Project
Popular post
புதன் நட்சத்திர பெயர்ச்சி - இந்த 3 ராசிகளுக்கு வெற்றியும், செல்வமும் குவியப்போகுது...

ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபடும் புதன், ஆகஸ்ட் மாதத்தில் மகம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். அதுவும் இந்த மக நட்சத்திரத்திற்கு ஆகஸ்ட் 30 ஆம் தேதி செல்லவிருக்கிறார். இந்த மகம் நட்சத்திரத்தில் புதன் செப்டம்பர் 06 ஆம் தேதி வரை இருப்பார். நட்சத்திரங்களில் மகம் 10 ஆவது நட்சத்திரமாகும். இது முன்னோர்களைக் குறிக்கிறது. மகம் நட்சத்திரத்தின் அதிபதி கேது.  புதன் கேதுவின் நட்சத்திரத்திற்கு செல்வதால், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அதில் சில ராசிக்காரர்களுக்கு மோசமாக இருந்தாலும், சிலருக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது.  ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. புத்திசாலித்தனத்தால் பல வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இதுவரை உணர்வுகளை மற்றவர்களிடம் தெரிவிக்காமல் மறைத்திருந்தால், இக்காலத்தில் வெளிப்படுத்துவீர்கள். உங்களின் தைரியம் அதிகரிக்கும். மனதில் பட்டதை மறைக்காமல் வெளிப்படையாக பேசுவீர்கள். உணர்ச்சி ரீதியாக சிறப்பாக உணர்வீர்கள். வியாபாரிகளுக்கு சிறப்பாக இருக்கும். எடுக்கும் வேலைகளில் வெற்றி கிடைக்கும். சிம்மம் சிம்ம ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். அறிவாற்றல் மேம்படும். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உங்களின் பேச்சு மிகவும் சுவாரஸ்மாக இருக்கும். பேச்சால் பல வேலைகளை சிறப்பாக முடிப்பீர்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நிதி நிலை மேம்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தேவையற்ற விஷயங்களில் நுழைந்து மன அழுத்தப்படுவதைத் தவிர்த்திடுங்கள். மேலும் இக்காலத்தில் மன அழுத்தத்தைக் குறைக்க யோகா, உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். விருச்சிகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கப் போகிறது. புத்திசாலித்தனம் அதிகரிக்கும். பேச்சால் பல வேலைகளில் வெற்றி பெறுவீர்கள். நீண்ட காலமாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நிதி நிலை நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக பல சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். தொழிலதிபர்கள் எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.

ரணில் கைது: நீதிமன்ற வளாகத்தில் கடும் பாதுகாப்பு

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கோட்டை நீதவான் நீதிமன்றத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த வாக்குமூலத்திற்குப் பிறகு,   விக்ரமசிங்க கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, அவர் விரைவில் அவர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாடசாலை வேன் விபத்து; இரு மாணவர்கள் உட்பட மூவர் பலி!

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் இருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.  இந்த விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர். குளியாப்பிட்டி, வில்பொல பாலத்திற்கு அருகில் இன்று (27) காலை விபத்து இடம்பெற்றுள்ளது.  பாடசாலை வேனுடன் டிப்பர் ஒன்று நேருக்கு நேர் மோதியமையால் விபத்து சம்பவித்துள்ளது.  பாடசாலை வேன் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.  காயமடைந்த 13 மாணவர்கள், குளியாப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த விபத்து தொடர்பில் குளியாப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறைக்கு போவதை தவிர்க்க 4 ஆண்டுகளில் 3 முறை கர்ப்பம் தரித்த பெண்!

சீனாவின் ஷான்சி மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, மோசடி வழக்கில் 2020ஆம் ஆண்டில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவர் கர்ப்பமாக இருந்ததால், சிறைக்கு வெளியே தண்டனை அனுபவிக்க அனுமதிக்கப்பட்டார். இப்படி ஒரு வசதி இருப்பதைப் பயன்படுத்தி, ஒவ்வொரு முறையும் தனது மகப்பேறு காலம் முடிவடையும்போது அவர் மீண்டும் மீண்டும் கர்ப்பம் தரித்து வந்துள்ளார். இவ்வாறு, அவர் கடந்த 4 ஆண்டுகளில் 3 முறை கர்ப்பம் தரித்து சிறைக்கு போவதை தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில், இந்து தொடர்பில் நடத்திய விசாரணையில், சிறைக்கு செல்வதை தவிர்க்க அவர் அவ்வாறு செய்வது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவரை கைது செய்து பொலிஸார் சிறையில் அடைத்தனர். அப்பெண், தான் பெற்ற 3 குழந்தைகளில் 2 குழந்தைகளை விவாகரத்தான கணவரிடமும், மேலும் ஒரு குழந்தையை அவரது சகோதரரிடமும் கொடுத்துள்ளார். சீனாவின் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, ஒரு பெண் குற்றவாளி கர்ப்பமாக இருந்தால் அல்லது ஒரு குழந்தைக்கு பாலூட்டினால் அவருக்கு வீட்டுக் காவல் வழங்கப்படுகிறது. 

கச்சதீவை இந்தியாவுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம்: வெளிவிவகார அமைச்சர்

“கச்சதீவை ஒருபோதும் இந்தியாவுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம்” என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.  கச்சதீவை மீட்டு, தமிழக கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு பிரதமர் மோடி தீர்வை வழங்க வேண்டும் என நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் அண்மையில் தெரிவித்திருந்தார்.  இதற்கு பதில் அளிக்கும் விதத்திலேயே, அமைச்சர் மேற்படி தெரிவித்தார்.  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (27) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில் இது தொடர்பில் கேள்விகள் கேட்கப்பட்டது.  அதனையடுத்து கருத்து தெரிவித்த அமைச்சர் விஜித ஹேரத், “தென்னிந்தியாவில் இது தேர்தல் காலம். இக்காலத்தில் ஒவ்வொருவரும் ஒன்றைக் கூடுவர். இதை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை.  “அரச மட்டத்தில் உத்தியோகபூர்வமாக எவரும் கருத்து வெளியிட்டிருந்தால் அது குறித்து கவனம் செலுத்தலாம். எனினும், கச்சதீவை இந்தியாவுக்கு நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்” என அவர் மேலும் தெரிவித்தார். 

உலகம்

View more
15 நாட்கள் கணவனுக்கு... 15 நாட்கள் காதலனுக்கு.. பெண் விதித்த விசித்திர நிபந்தனை... இறுதியில் கணவன் எடுத்த முடிவு!

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் திருமணமான பெண் ஒருவர், கடந்த ஒரு ஆண்டில் தனது காதலனுடன் 10 முறை வீட்டை விட்டு ஓடியுள்ளார்.  ராம்பூர் என்ற இடத்தில் வசிக்கும் சுக்ராம் என்பவர், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு மேகா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி கணவன் வீட்டிற்கு வந்த மேகா, அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரை காதலிக்க ஆரம்பித்து காதலனுடன் ஓடிவிட்டார். இதனையடுத்து, மனைவி இருக்கும் இடத்தை தேடி கண்டுபிடித்து, அவரை வீட்டிற்கு கணவன் அழைத்து வந்தார். சுக்ராம் தனது மனைவியை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டாலும், அவரது மனைவி அடிக்கடி தனது காதலனை தேடி செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒவ்வொரு முறையும் சுக்ராம் சென்று தனது மனைவியை வீட்டிற்கு அழைத்து வருவதும், மேகா மீண்டும் காதலனுடன் ஓடுவதும் தொடர்கதையாக மாறிவிட்டது. கடந்த ஒரு ஆண்டில் தனது காதலனுடன் 9 முறை ஓடிவிட்ட அந்தப்பெண், கடைசியாக, கடந்த 8 நாள்களுக்கு முன்பு தனது காதலனுடன் ஓடிவிட்டார்.  இம்முறை சுக்ராம் நேரடியாக போலீஸ் நிலையத்திற்கு சென்று, இது தொடர்பாக புகார் அளித்துடன், தனது மனைவிமீது வழக்கு எதுவும் பதிவு செய்ய வேண்டாம் என்றும், தன்னிடம் அழைத்து வந்தால் போதும் என்றும் கூறியுள்ளார். இந்த நிலையில், அப்பெண் இருக்கும் இடத்தை தேடி கண்டுபிடித்த பொலிஸார் அவரை அழைத்து வந்து மீண்டும் சுக்ராமிடம் ஒப்படைத்தனர். ஆனால் அடுத்த நாளே மீண்டும் மேகா தனது காதலன் வீட்டிற்கே சென்றுவிட்டார். உடனே சுக்ராம் மீண்டும் மேகா இருக்கும் அவரது காதலன் வீட்டிற்கு சென்று, தன்னுடன் வரும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் மேகா இம்முறை "வரவே மாட்டேன்" என்று பிடிவாதமாக இருந்தார்.  இதையடுத்து, வேறு வழியில்லாமல் சுக்ராம் கிராம பஞ்சாயத்தை கூட்டி தனது பிரச்சினையை தெரிவித்தார். பஞ்சாயத்தார் மேகாவிடம் இது குறித்து பேசினர். கணவனுடன் வாழும்படி பஞ்சாயத்தார் கேட்டுக்கொண்டனர்.  ஆனால் அதற்கு மேகா சம்மதிக்கவில்லை. சுக்ராம், தனது மனைவி தன்னுடன் வரவேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார். இதனால், இந்த பிரச்சினைக்கு எப்படி தீர்வு காண்பது என்று தெரியாமல் பஞ்சாயத்தார் தலையைப் பிய்த்துக்கொண்டனர். அந்த நேரத்தில், மேகா இந்த பிரச்சினைக்கு தீர்வு காண, தனது காதலனுடனும் கணவனுடனும் மாறி மாறி வாழ்வதாக மேகா தெரிவித்தார். மேகா தெரிவித்த முடிவை கேட்டு பஞ்சாயத்தில் இருந்த பெரியவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.  முடிவு புதிதாக இருந்தாலும், அதை எவ்வாறு அமல்படுத்துவது என்று பஞ்சாயத்தார் குழம்பினர். மேகாவின் கணவனிடம் இந்த முடிவை ஏற்றுக்கொள்கிறாயா என்று பஞ்சாயத்து பெரியவர்கள் கேட்டனர்.  தனது மனைவியின் முடிவை கேட்டு அதிர்ச்சியில் இருந்த சுக்ராம், கைகளை இணைத்து கும்பிட்டு, "எனது மனைவி அவளது காதலனுடனேயே வாழட்டும், எனக்கு வேண்டாம்" என்று சொல்லிவிட்டார். 

Admin ஆகஸ்ட் 29, 2025 0

ஞாபக மறதியை AI மூலம் முன்கூட்டியே கண்டறியலாம்!

Netflixஇல் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படமாக  KPop Demon Hunters!

ஊடகவியலாளர்கள் மரணம்

காஸா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல்: 5 ஊடகவியலாளர்கள் மரணம்

உத்தரபிரதேச மாநிலம்
பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் மீது கண்டெய்னர் மோதியதில் 8 பேர் பலி, 40 பேர் காயம்

உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரின் ஆர்னியா காவல் நிலையப் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 34 இல் உள்ள கட்டல் கிராமத்திற்கு அருகே பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் மீது கண்டெய்னர் மோதியதில் எட்டு பேர் உயிரிழந்தனர், சுமார் 40 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பலியானவர்களில் ஒரு குழந்தை மற்றும் இரண்டு பெண்கள் அடங்குவர் என்று புலந்த்ஷாஹர் எஸ்எஸ்பி தினேஷ் குமார் சிங் தெரிவித்தார். ஜஹர்பீரை (கோகாஜி) பார்வையிடுவதற்காக பக்தர்கள் காஸ்கஞ்சிலிருந்து ராஜஸ்தானின் கோகமேடிக்கு சென்று கொண்டிருந்தனர். விபத்திற்குப் பிறகு மாவட்ட நீதிபதி மற்றும் எஸ்எஸ்பி உள்ளிட்ட காவல்துறை மற்றும் நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.  காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர், மேலும் இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக காவலில் எடுக்கப்பட்டதாக எஸ்எஸ்பி சிங் மேலும் கூறினார்.

Admin ஆகஸ்ட் 25, 2025 0

நியூயார்க் அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் பலி

விஜய்

தவெக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பில் ட்விஸ்ட் வைத்த விஜய்

நடிகர் விஜய்யின் கட்சி கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்ததில் கார் நொறுங்கியது!

சிறைக்கு போவதை தவிர்க்க 4 ஆண்டுகளில் 3 முறை கர்ப்பம் தரித்த பெண்!

சீனாவின் ஷான்சி மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, மோசடி வழக்கில் 2020ஆம் ஆண்டில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவர் கர்ப்பமாக இருந்ததால், சிறைக்கு வெளியே தண்டனை அனுபவிக்க அனுமதிக்கப்பட்டார். இப்படி ஒரு வசதி இருப்பதைப் பயன்படுத்தி, ஒவ்வொரு முறையும் தனது மகப்பேறு காலம் முடிவடையும்போது அவர் மீண்டும் மீண்டும் கர்ப்பம் தரித்து வந்துள்ளார். இவ்வாறு, அவர் கடந்த 4 ஆண்டுகளில் 3 முறை கர்ப்பம் தரித்து சிறைக்கு போவதை தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில், இந்து தொடர்பில் நடத்திய விசாரணையில், சிறைக்கு செல்வதை தவிர்க்க அவர் அவ்வாறு செய்வது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவரை கைது செய்து பொலிஸார் சிறையில் அடைத்தனர். அப்பெண், தான் பெற்ற 3 குழந்தைகளில் 2 குழந்தைகளை விவாகரத்தான கணவரிடமும், மேலும் ஒரு குழந்தையை அவரது சகோதரரிடமும் கொடுத்துள்ளார். சீனாவின் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, ஒரு பெண் குற்றவாளி கர்ப்பமாக இருந்தால் அல்லது ஒரு குழந்தைக்கு பாலூட்டினால் அவருக்கு வீட்டுக் காவல் வழங்கப்படுகிறது. 

Admin ஆகஸ்ட் 20, 2025 0

ஊதா நிற நண்டு பார்த்ததுண்டா?

ஜப்பானில் 1,600 பொருட்களை விற்பனை செய்ய தடை

கழிவறையில் பெண் பயணி; கதவைத் திறந்து பார்த்த விமானி - விமானத்தில் நடந்த சம்பவம்

0 Comments