Story

மாநாட்டில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி

Story

சிங்கம் கர்ஜித்தால் திசைகள் அதிரும். வேட்டைக்கு மட்டும் தான் வெளியே வரும். வேடிக்கை பார்க்க வராது.

Story

உயிரோடு இருக்கும் விலங்குகளையும் பெரிய மிருகங்களை குறிவைத்து தாக்கும்.

Story

எவ்வளவு பசியிருந்தாலும், கெட்டுப்போனதை தொட்டுப்பார்க்காது.

Story

சிங்கத்துக்கு கூட்டத்தோடு இருக்கவும் தெரியும். தனியாக இருக்கவும் தெரியும்.

Story

தனியாக வர வேண்டும் என நினைத்தாலும் அஞ்சாமல், கெத்தா வந்து தண்ணி காட்டும்.