
யார் இந்த அக்ரிதி அகர்வால்?

பிரித்வி ஷா தனது காதலி அக்ரிதி அகர்வாலுடன் விநாயகர் சதூர்த்தி கொண்டாடி இருக்கிறார்

யார் இந்த அக்ரிதி அகர்வால்: 2003ஆம் ஆண்டு லக்னோ மாவட்டத்தில் பிறந்தார்.

உயர் கல்விக்காக மும்பைக்கு இடம் பெயர்ந்து, நிர்மலா மெமோரியல் கல்லூரில் மேலாண்மை படிப்பில் டிகிரி பெற்றார்.

அக்ரிதி அகர்வால் டிக் டாக்கில் பிரபலமாகி உள்ளார்.

பிரித்வி ஷாவுடன் சந்திப்பு கிடைத்து நண்பர்களாக இருந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் இந்த நட்பு காதலாக மாறி உள்ளது.

பிரித்வி ஷா, அக்ரிதி அகர்வாலை திருமணம் செய்துக்கொள்வார் என ரசிகர்கள் கூறுகின்றனர்.