
உங்க முகத்தில் அசிங்கமான கருமை திட்டுகள் இருக்கா?

ஒருவரது முக அழகைக் கெடுக்கும் ஏராளமான சரும பிரச்சனைகள் உள்ளன. அதில் ஒன்று தான் ஹைப்பர்பிக்மென்டேஷன்

இந்த கருமையான திட்டுக்கள் ஒருவரது முக அழகை கெடுப்பது மட்டுமின்றி, தன்னம்பிக்கையையும் பாதிக்கும்.

இந்த கருமையான திட்டுக்களைப் போக்க உதவும் ஏராளமான இயற்கை பொருட்கள் நம் வீட்டு சமையலறையிலேயே உள்ளன.

ஆப்பிள் சீடர் வினிகர்

கற்றாழை

எலுமிச்சை சாறு மற்றும் தேன்

பால்

வெங்காயம்