முன்னணி நடிகை

தென் இந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக நடிகை ஸ்ரீலீலா வளர்ந்து இருக்கிறார்.

பராசக்தி படத்தில்

தமிழில் கடைசியாக பராசக்தி படத்தில் அவர் நடித்து இருந்தார்.

15 மில்லியன் ரசிகர்கள்

இன்ஸ்டாவில் ஸ்ரீலீலா 15 மில்லியனுக்கும் மேல் ரசிகர்கள் வைத்திருக்கிறார்.

போட்டோஷூட்

அவர் தற்போது ஹோலி ஸ்பெஷலாக ஒரு போட்டோஷூட் எடுத்து இருக்கிறார்.

ஹோலி வாழ்த்து

அதை வெளியிட்டு, ஹோலி வாழ்த்துக்கள் சொல்லி இருக்கிறார் அவர்.