2K கிட்ஸ்களின் Slow Dating!

இந்த முறையில் உறவை அவசரப்படாமல் மெதுவாக வளர்க்கிறார்கள். ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துக்கொண்ட பிறகே சீரியஸ் உறவாக மாறுகின்றனர்.

பொறுமையை கற்றுக்கொடுக்கும்

Slow Dating-ல் இருவரும் அவசர முடிவுகள் எடுக்காமல், பொறுமையுடன் உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறார்கள்.

புத்திசாலித்தனமான முடிவுகள்

1 முதல் 3 மாதங்கள் வரை ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டு பிறகு உறவை தொடர வேண்டுமா என்று முடிவு செய்கிறார்கள்.

நம்பிக்கை மற்றும் உணர்ச்சி நெருக்கம்

அதிக நேரம் ஒன்றாக செலவிடுவதால் நம்பிக்கையும் ஆழமான உணர்ச்சி உறவும் உருவாகிறது.

அழுத்தமில்லா காதல்

செட்டாகவில்லை என்றால் எந்தவித வெறுப்பும் இல்லாமல் தெளிவாக பேசி உறவிலிருந்து வெளியேறலாம் – இதுவே Slow Dating-ன் சிறப்பு.