சூரியன் மற்றும் சந்திரன் இடையில் பூமி வந்தால், பூமியின் நிழல் சந்திரன் மீது விழும். இதுவே சந்திர கிரகணம் எனப்படும்.
தொடக்கம் – பிற்பகல் 3.20 மணி முழு கிரகணம் – 4.34 மணி நடுப்பகுதி – 5.33 மணி முடிவு – 6.47 மணி
சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தில் சிதறும்போது, சிவப்பு மற்றும் ஆரஞ்சு கதிர்கள் மட்டும் சந்திரனை அடைகின்றன. இதனால் நிலா சிவப்பு நிறத்தில் தெரிகிறது.
சந்திர கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கலாம் கண்ணாடி தேவையில்லை குழந்தைகளும் பாதுகாப்பாக பார்க்கலாம்
மந்திரங்கள் ஜெபிக்கலாம் தானம் செய்வது நல்லது கிரகணம் முடிந்த பின் குளித்து வீட்டை சுத்தம் செய்ய வேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.