திரைப்படத் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி உடலுக்கு அஞ்சலி செலுத்திய உதயநிதி ஸ்டாலின்

தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகரும், தவெக கட்சி தலைவருமான விஜய்.

தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகை மீனா.

மிகுந்த சோகத்துடன் ஆர்.பி. சௌத்ரி உடலுக்கு அஞ்சலி செலுத்திய சந்தானம்.

தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் சித்தார்த்.

கார் விபத்தில் உயிரிழந்த ஆர்.பி. சௌத்ரி உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகை கீர்த்தி சுரேஷ்.

ஆர்.பி. சௌத்ரி உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் விக்ரம்.

ஆர்.பி. சௌத்ரி உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் கார்த்தி.

சாலை விபத்தில் உயிரிழந்த ஆர்.பி. சௌத்ரி உடலுக்கு அஞ்சலி செலுத்திய விஷால்.

மிகுந்த சோகத்தில் ஆர்.பி. சௌத்ரி உடலுக்கு அஞ்சலி செலுத்திய தனுஷ்.

ஆர்.பி. சௌத்ரி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய மலையாள நடிகர் மம்மூட்டி.

ஆர்.பி. சௌத்ரி உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் அதர்வா.

மறைந்த ஆர்.பி. சௌத்ரி உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் சூரி.