Super Hit

கன்னடத்தில் வெளிவந்த காமெடி, திரில்லர் திரைப்படம் 'Super Hit'. கலக்கலான இப்படம் 8ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.

Love Mocktail 3

கன்னடத்தில் வெளிவந்த ரொமான்டிக் ட்ராமா திரைப்படம் 'Love Mocktail 3'. இப்படம் 8ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.

Bharathanyam 2 Mohiniyattam

கலக்கலான காமெடி, திரில்லர் கதைக்களத்தில் வெளிவந்த மலையாள திரைப்படம் 'Bharathanyam 2 Mohiniyattam'. இப்படம் 8ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.

வாழை 2

கலக்கலான இந்த ஃபீல் குட், காமெடி திரைப்படம் வாழை 2, 8ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.

எல்ஐகே

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளிவந்த 'எல்ஐகே' திரைப்படம் நேற்று 6ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது.

Oh Butterfly

மிஸ்ட்ரி, தரல்லர் கதைக்களத்தில் வெளிவந்த தமிழ் திரைப்படம் 'Oh Butterfly'. இப்படம் 8ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.

Satan: The Dark

ஹாரர், சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படம் 'Satan: The Dark'. இப்படம் 8ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.

Dacoit: A Love Story

தெலுங்கு வெளிவந்த ஆக்ஷன், ரொமான்ஸ், திரில்லர் திரைப்படம் 'Dacoit: A Love Story'. இப்படம் 8ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.