மீண்டும் பதற்றம் அதிகரிப்பு

மத்திய கிழக்கில் அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் பதிலடி நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

பிப்ரவரி 28 தாக்குதல்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியது நிலையை மோசமாக்கியது.

ஈரான் பதிலடி

இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்களை ஈரான் குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

போர் நிறுத்த ஒப்பந்தம்

2 வாரங்களுக்கு போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா மற்றும் ஈரான் சம்மதம் தெரிவித்திருந்தன.

பேச்சுவார்த்தை திட்டம்

இருநாடுகளும் பாகிஸ்தானில் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்தன.

குவைத் மீது தாக்குதல் குற்றச்சாட்டு

போர் நிறுத்தத்தை மீறி ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியதாக குவைத் குற்றஞ்சாட்டியது.

சவுதியும் குற்றச்சாட்டு

மீண்டும் போர் அபாயம்

இந்த சம்பவங்கள் மத்திய கிழக்கில் மீண்டும் பெரிய போர் வெடிக்கும் அபாயத்தை அதிகரித்துள்ளன.