தெற்கு ஸ்பெயினில் ஏற்பட்ட காட்டுத்தீயில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 23 பேரைக் காணவில்லை.
பாதிக்கப்பட்டவர்களில் நால்வர் பிரிட்டிஷ் நாட்டவராக இருக்கலாம் என அந்தலூசியா அதிகாரிகள் கூறுகின்றனர்.
லாஸ் கல்லார்டோஸுக்குச் சற்று வெளியே அமைந்துள்ள பேடார் என்ற சிறிய கிராமத்திலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.